ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் “ஹாப்பி ராஜ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.மேலும் படியுங்கள் : ஆஸ்கார் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய படம்