வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், போர்த் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் மாறுபட்ட கதைகளத்தில், ஆக்ஷன் த்ரில்லர் படமாக கர திரைப்படம் உருவாகிறது.இதையும் படியுங்கள் : மங்காத்தா ரீ-ரிலீஸ் டிரைலர் வெளியானது