‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் டிரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர். ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தற்போது, அதன் இரண்டாம் பாகமான ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.மேலும் படியுங்கள் : அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் புதிய படம்