இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், அடுத்த 6 மாதத்தில் தாம் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றை சந்திக்க போவதாக கூறியிருந்த நிலையில், அதனையும், இதையும் தொடர்புபடுத்தி செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.