மன சங்கர வர பிரசாந்த் காரு படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிரஞ்சீவி சினிமாத்துறையில் வேலை வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல் இல்லை என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதுதொடர்பாகப் பேசிய அவர், யாருக்காவது ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டால் அது அவர்களுடைய சொந்த தவறுதான் என்று அவர் தெரிவித்துள்ளார். Related Link பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள LIK திரைப்படம்