பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான "செவாலியே" விருது தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான கலை இயக்குநரான தோட்டா தரணிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 64 ஆண்டுகள் கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக சென்னையில் உள்ள பிரான்ஸ் கலையரங்கத்தில் தோட்டா தரணிக்கு விருது வழங்கப்பட்டது.