கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் TOXIC திரைப்படத்தில் யாஷ் நடித்து வரும் நிலையில், அவரது பிறந்தநாளையையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ராயா என்ற கதாபாத்திரத்தில் யாஷ் நடிக்க, நயன்தாரா, கியாரா அத்வானி முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது.இதையும் படியுங்கள் : வா வாத்தியார் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்