நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படத்திற்கு U/A சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட வா வாத்தியார் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : "பராசக்திக்கு முன் துல்கர் சல்மானிடம் கதை கூறினேன்"