விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் திரைப்படம் வெளியீடு குறித்த அப்டேட் கிடைக்கும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடி, பல்வேறு சட்ட பிரச்னைகள் காரணமாக திரைப்படம் கிடப்பில் உள்ளது. Related Link ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் அரையிறுதிப் போட்டி