நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான வா வாத்தியார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வானிலே சாமுராய் பாடல் யூடியூபில் வெளியானது. நீண்ட இழுபறிக்கு பின் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், குறைந்த வசூலையே ஈட்டும் என கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : அல்லு அர்ஜூன்-லோகேஷ் கூட்டணியில் இணையும் ரத்னகுமார்