'ஜன நாயகன்' படத்திற்காக பலரும் குரல் கொடுத்து வரும் வேலையில், இதுகுறித்து இதுவரை விஜய் வாய் திறக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் 'சர்கார்' பட விழாவில் விஜய் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒன்னு மட்டும் உறுதி. தர்மம் தாங்க ஜெயிக்கும்... நியாயம் தாங்க ஜெயிக்கும்... ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். என விஜய் பேசியிருப்பதை ரசிகர்கள் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.