தினேஷ் கலைக் செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு நடித்து வரும் மகாசேனா திரைப்படத்தின் முதல் பாடலான "யார் இங்கு வாழணும்"வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தின் கதை வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. வரும் 12ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.