சூர்யா நடிக்கும் கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்,. பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ள அவர், இன்றைய தினம் எந்த போஸ்டரும் வராது என்றும், ஆனால் விரைவில் 2-வது பாடலுடன் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்றும் அறிவித்தார்.இதையும் படியுங்கள் : உ.பி வாரியர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி அசத்தல்