யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள “டாக்ஸிக்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி 20 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதையும் படியுங்கள் : ராஜா சாப் படத்தின்போது திரையை கொளுத்திய ரசிகர்கள்