Also Watch
Read this
By: Web Team

மறைந்த அசாம் பாடகர் ஜூபின் கார்கின் உடலுக்கு அவரது வளர்ப்பு நாய்கள் இறுதியஞ்சலி செலுத்தின. சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அசாமில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்த அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் பாசமாக வளர்த்த நாய்களுக்கு கடைசியாக அவரின் முகத்தை மனைவி காட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved