சென்னை தாம்பரத்தில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் தர மறுத்த மது பிரியருக்கு மது வழங்காமல் அலட்சியப்படுத்திய கடை ஊழியரின் வீடியோ வெளியாகி உள்ளது. 260 ரூபாய் பாட்டிலுக்கு 270 ரூபாய் கேட்டதால், அதனை தர மறுத்த மதுபிரியரை நீண்ட நேரமாக காக்க வைத்துள்ளார்.