மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு,திருப்பரங்குன்றம் மலைக்கோவில் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்,இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு,இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு.