குடும்ப தகராறு காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இரண்டு குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.குடியநல்லூரைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி சோலையம்மள் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு வந்த அவருடைய குடும்பத்தினர், வெங்கடேசன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.