தஞ்சாவூர் அருகே பழைய வீட்டை இடித்தபோது இடிபாடுகளில் சிக்கி 3 குழந்தைகளின் தந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.வெளிநாட்டில் வேலை செய்து வரும் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த பைசல், தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த போது மணிகண்டன், குமார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.