நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் சிறுபான்மையினருக்கான 4 முக்கிய அறிவிப்புகள் வெளியீடுராமநாதபுரத்தில் உள்ள புனித யாக்கோபு தேவாலயம் 1 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என அறிவிப்புதிமுக ஆட்சிக் காலத்தில் தான் சிறுபான்மையினர் நலன்களுக்கான பொற்காலம் என நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்சிறுபான்மையினர் நலனில் திமுக அரசு உண்மையான அக்கறை கொண்டிருப்பதாகவும் பேச்சுசிறுபான்மையினரை அச்சுறுத்தும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவுநெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்குமதச்சார்பின்மை என்ற சொல் பாஜகவுக்கு வேப்பங்காய் போல கசப்பதால், அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க துடிப்பதாக முதலமைச்சர் குற்றச்சாட்டுபாஜகவின் நாசகார திட்டங்களை எதிர்த்து முறியடிக்கும் வலிமை திமுகவுக்கு உண்டு என உறுதிவாக்குரிமை பறிக்கப்பட்டால் திமுகவினர் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவாக்களிக்க விடாமல் தடுக்க பல்வேறு முயற்சி மேற்கொள்ளும் மத்திய பாஜக அரசை முறியடித்து வெற்றி பெறுவோம் என நம்பிக்கை