புதுச்சேரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு 42 ஆயிரம் சதுர அடியில், ஐந்தாயிரம் மாணவ-மாணவிகள் அசோக சக்கரம் வடிவில் நின்று சாதனை படைத்தனர். மதகடிப்பட்டுவில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.