சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டம் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள 45 அடி உயர நந்தி சிலை பிரதிஷ்டை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ராஜவேல் சுவாமிகள் என்பவர் தனது சொந்த நிலத்தில் உலகிலேயே உயரமான 45 அடி உயரமுள்ள நந்தி சிலையும் நந்தி வயிற்றுக்குள் 15 அடி சிவபெருமான் சிலையும் நிறுவியுள்ளார்.