திண்டுக்கல் நத்தம் அருகே பச்சை நிற குவாலீஸில் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், காவலர் மற்றும் கார் உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து மோதிவிட்டு தப்பியபோது ஒருவர் பிடிபட்ட நிலையில், தப்பியோடிய நான்கு பேரை போலீஸார் தேடி வருகினறனர். மர்மகும்பல் ஓட்டி சென்ற காருடன் ஆயுதங்களுடன் பிடிபட்ட நபரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.