ஒரு சவரன் தங்கம் ரூ.93,600சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்வு.ஒரு சவரன் 93,600 ரூபாய்க்கு விற்பனை.