சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரிப்பு.ஒரு சவரன் தங்கம் 93,760 ரூபாய்க்கு விற்பனை..