மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிவேகமாக சென்ற பேருந்து, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தென்னை மரத்தின் மீது மோதியது. இதனைதொடர்ந்து 3 மணிநேரம் போராடி கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.