news-tamil-logo

3/15/2026, 11:10:11 AM

news-tamil-logo
more
Home districtnews தேவாலய வளாகத்தில் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்தது
tv

Also Watch

tv

Read this

தேவாலய வளாகத்தில் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்தது

வேலூர்

Posted on: Mar 02, 2026 04:06 PM

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore car fire

கார் தீப்பிடித்தது :

சத்துவாச்சாரியை சேர்ந்த குருபிரசாத் என்பவர் தனது குடும்பத்துடன் இன்று காலை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொள்வதற்காக சுசிகி ஷிப்ட் காரில் வந்து காரை
பார்க்கிங்கில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

காரை விட்டுவிட்டுச் சென்ற 1 மணி நேரத்தில் எதிர்பாராத விதமாக வெயிலின் தாக்கம் காரணமாக கார் திடீரென தீ பற்றி எரிந்து சேதமானது. உடனடியாக வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த இணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Related Link

"கூட்டணிக்காக திமுக காங்கிரஸிடம் தொங்கி கொண்டிருக்கிறது "


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

0
15 mins agoshare
PDY Murder








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved