குன்னூர் - மே.பாளையம் சாலையில் 8வது கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்,காரில் இருந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் காரை உடனடியாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்,கார் தீப்பற்றி எரிந்ததால் பின்னால் வந்த வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன,தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.