திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சேலம் சென்ற அரசுப் பேருந்து ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்