தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி நின்ற நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பினர். ரஹ்மானியாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விட கூடாது என்பதற்காக ஓட்டுநர் சரவணன் என்பவர் பேருந்தை திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதியது