மயிலாடுதுறை... வீட்டில் இருந்து கேட்ட பெண்ணின் அலறல் சத்தம். உடல் முழுவதும் வெந்து போன நிலையில, தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய மனைவி. வீடு முழுவதும் வீசிய டீசல் வாடை. கணவனை கைது செய்து விசாரித்த போலீஸ். விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல். மனைவி மீது டீசல் ஊற்றி கணவனே கொளுத்தியது ஏன்? நடந்தது என்ன?