கோவை, நாமக்கல் மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் நாம் தமிழர் கட்சியினர் திரளானோர் விலகி திமுகவில் இணைந்தனர். திருநெல்வேலியில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், நாம் தமிழ் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் பார்பீன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.