திருவள்ளுர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த ஒருவரை கைது செய்த போலீசார், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் பேரில் சோதனையில் ஈடுப்பட்ட போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது சூட்கேசில் பதுக்கி வைத்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.