மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை எனக்கூறி விவசாயிகள் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் முறையாக கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.