கோவை ஆனைமலை அருகே பொலிரோ காரை துரத்தி சென்று காட்டுயானை தாக்கிய பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியானது. நவமலை பகுதியில் பணிபுரிந்து வரும் மின்வாரிய ஊழியர் விஸ்வநாதன் உள்ளிட்ட மூவர், ஆதாளியம்மன் கோயில் வழியாக காரில் சென்றபோது, யானை விரட்டியது.