திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோவில் அருகே காவிரி ஆற்றின் கரையில் சிறிய வடிவிலான ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில, அது உண்மையான ராக்கெட்டின் லாஞ்சர் என்பதும், யாரேனும் சதி செயல்களில் ஈடுபட இதை பயன்படுத்தினார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.