Also Watch
Read this
By: Web Team
குமரிக் கண்டம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் வகையில், நீருக்கடியில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்ளக் கோரி வழக்கு தாக்கல்
கடல் ஆராய்ச்சியை மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தாங்கள் நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
குமரிக் கண்டம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல்
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
45 ஆண்டுகளுக்கு முன்பு, குமரிக்கண்டம் குறித்த தகவல்களை குறும்படமாக தயாரிக்க அரசு முடிவு
குறும்படம் தயாரிக்கும் முடிவில் அரசு ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது - நீதிபதிகள்
மறைந்த ஆய்வாளர் ஒரிசா பாலு அளித்த தகவல்கள் மூலம் இது தெரிய வருகிறது - நீதிபதிகள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved