மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த போது தீப்பற்றி எரிந்து, கூடு போலான பள்ளி வேன்.புகை வந்ததும் உடனடியாக 20 மாணவர்களையும் கீழே இறக்கி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.பள்ளி வேனில் திடீர் தீ விபத்து...மதுரை, திருமங்கலம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளி வேன் தீப்பற்றி எரிந்தது20 மாணவர்களுடன் சென்ற பள்ளி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்புவேனில் இருந்து புகை வந்ததும் மாணவர்களை கீழே இறக்கிவிட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்ப்புதீப்பற்றி எரிந்ததில் தனியார் பள்ளி வேன் எலும்புகூடு போல காட்சி அளிக்கிறது