தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே லோடு ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை சிசிடிவி காட்சிகளை வைத்து பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை கைது செய்தனர்.