வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி. நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கூலி தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற இரண்டு பேர். கணவனின் சடலத்தை பார்த்து கதறி அழுத மனைவி, தாய். விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல். கணவனின் கொலையில் மனைவிக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் அம்பலம். கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டது ஏன்? கொலையாளிகளுக்கும் உயிரிழந்தவரின் மனைவிக்கும் என்ன தொடர்பு? நடந்தது என்ன?