நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் வீடுகளை சேதப்படுத்தி உணவு பெருட்களை சூறையாடி வரும் புல்லட் என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் அந்த காட்டுயானையை வனத்துறையினர் டிரோன் மூலம் தீவிரமாக கண்கணித்து வருகின்றனர்.