news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அங்காடியின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து ரேஷன்கடை தற்காலிக எடையாளருக்கு தலையில் பலத்த காயம்
tv

Also Watch

tv

Read this

அங்காடியின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து ரேஷன்கடை தற்காலிக எடையாளருக்கு தலையில் பலத்த காயம்

பொன்செய் - மயிலாடுதுறை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myd rationshop  top wall

மயிலாடுதுறை அருகே அங்காடியின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ரேஷன் கடை தற்காலிக எடையாளர் பலத்த காயமடைந்தார். கிடாரங்கொண்டான் ஊராட்சி பொன்செய் கிராமத்தில் உள்ள அங்காடியில் விற்பனையாளர் சித்ராவுக்கு உதவியாக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் எடையாளர் சௌரிராஜன், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
2 hrs 25 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau