செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது பாட்டில்கள் மற்றும் பனங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு காவல் துறையினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மேலும் கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.