தேனி மாவட்ட போடிநாயக்கனூரில் 3 ஆண்டுகளுக்கு பின் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், போலீசார் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி வாகனத்தை கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.