வங்கக் கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.புதுச்சேரி, காரைக்கால் கடல் பகுதியில் ஆக்ரோஷத்துடன் எழும் அலைகள்.டிட்வா புயல் நெருங்கும் நிலையில் பல அடி உயரத்திற்கு சீறுவதால் தீவிர கண்காணிப்பு.