நண்பர்களுடன் சேர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் தொழில் செய்து வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர். நண்பர்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் அரங்கேறிய கொலை. பாலத்திற்கு அடியில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் சடலம். செல்போன் சிக்னலை வைத்து கொலையாளிகளை கைது செய்த போலீஸ். 52 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டது எப்படி? நடந்தது என்ன?