திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள காளியம்மன் பகவதி அம்மன் கோயிலில், ஐயப்ப பக்தர்கள் அலகு குத்தியும், தீமிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்ப சுவாமி பூங்களால் அலங்காரம் செய்யப்பட, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.