தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போலி தூதரக சான்றிதழ் அளித்து மோசடியில் ஈடுபட முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சான்றிதழ்களை தயாரித்து கொடுத்தது யார்? இதில், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது