தமிழ்நாட்டில், இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்அமித் ஷாவா, அல்லது அவதூறு ஷாவா எனவும் காட்டமாக கேள்விஅதிமுகவுக்கு ஓட்டு போட்டால், பாஜக தான் தமிழ்நாட்டை ஆளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைதமிழ்நாட்டில் மோடி ஆட்சி வர வேண்டுமா, வேண்டாமா என்ற அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்