நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் மற்றும் அதன் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். மதுரை பேருந்து நிலையத்திலிருந்து நாகை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியது.